Menu
WELCOME TO THE WORLD OF

JEESHA SRI NOVELS ♥︎

EVERY STORY BEGINS WITH A FEELING

மனதை நெகிழச் செய்யும், நினைவில் நிற்கும் தமிழ் நாவல்கள் அனைத்தும் தளத்தில். வாசியுங்கள்… உணருங்கள்… கதைகளோடு பயணியுங்கள்.

Categories

Every chapter heals something you never spoke aloud

About Author

ஹ்ருதய வந்தனம் மக்களே!
நான் சாஹித்யா. புனைபெயர் ஜீஷா ஶ்ரீ.

ஈழத்தில் பிறந்த நான், உயர்தரம் வரை படித்துள்ளேன். தொழில், பட்டப்படிப்பு என எனது பாதை வேறாக இருந்தாலும், பொழுதுபோக்கிற்காக பிற எழுத்தாளர்களின் நாவல்களை வாசிக்க ஆரம்பித்த எனக்கு அக் கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் மீது தோன்றிய அதீத கண்மூடித் தனமான காதல், என்னை எனக்கே எனக்குள்ளாக தோன்றும் கற்பனைகளை கதை வடிவமாக எழுதத் தூண்டி விட்டது.

அதுவே என் பொழுது போக்காக மாறியும் விட்டது.

நானே எதிர் பாராத ஒன்று என்றால் எனது எழுத்துக்கள் உங்களையும் கவர்ந்து இழுத்துள்ளது என்பதே! லவ் யூ டியர்ஸ்…

தீராத என் எழுத்துக்களின் மீதுள்ள தாகம், இந்த பயணத்தில் அதிகமான நாவல்களை உங்களின் ஆதரவுடன் எழுதி வெளியிடுவேன் என நம்புகின்றேன்!

என்றும் பிரியமுடன்,
ஜீஷா ஸ்ரீ

0

Completed Novels

0

Ongoing Novels
Novels & Stories Writer
Jeesha Sri

Recent Novels

Contact Me

For collaboration, mail me

jeeshaasri@gmail.com

Walk-in to meet me

No. 151/12, Weebeddhegedara Road, Puwaggodamulla, Badulla, Sri Lanka.





    ⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
    பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
    உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.