Menu

இதயத்தில் இடறி வீழ்ந்தேனடி!

 காவல் அதிகாரியான கதையின் நாயகன்
ஷர்வித்.

மர்மமான முறையில் இறக்கும் இளம் பெண்களின்
பின்னணியை அறிய விளையும் ஷர்வித்திற்கு
அடுத்தடுத்ததாக அவிழும் மர்ம முடிச்சுக்கள் நிறைந்த
விறுவிறுப்பான கதைக்களம்.

அது மட்டுமா என்ன?

நாயகனும், நாயகனின்
அக்காவின் மகளான நம் கதையின் நாயகி
ஆதிராவுக்குமிைடயிலான மோதல் கலந்த அழகிய
உணர்ச்சிப் பூர்வமான காதல் கதை.

தீயாகத் தகிக்கும் நாயகிக்கும் அவளுக்கு
சற்றும் குறையாத ஆளுமையுடைய நம் நாயகனும்
திருமண பந்தத்தில் இணைய நேர்ந்தால்
என்னவாகும்? மேலும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து
குற்றங்களை கண்டு பிடித்தானா? என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 
 
👁️ 237 Views
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.